kerala கேரளா: பி.எஃப்.ஐ அமைப்பினர் தாக்கியதாக ராணுவ வீரர் நாடகம்! நமது நிருபர் செப்டம்பர் 26, 2023 கேரளாவில் பி.எஃப்.ஐ அமைப்பினர் தாக்கியதாக ராணுவ வீரர் நாடகம் ஆடியது அம்பலமாகி உள்ளது.